GuidePedia

1
பங்குச்சந்தையின் மிகப்பெரிய ஏற்றங்களும் இறக்கங்களும்



1000July 25, 1990
சென்செக்ஸ் முதன்முறையாகநான்கு இலக்கங்களை (4 digit)தொட்டது.
2000January 15, 1992
சென்செக்ஸ் இரண்டாயிரம்புள்ளிகளை கடந்து இறுதியில்2020-ல் நிலைகொண்டதுஇதற்குஅப்போதைய நிதியமைச்சரும்(Finance minister), தற்போதையபிரதமருமான டாக்டர்.மன்மோகன்சிங்கின்பொருளாதார தாராளமயமாக்கல்கொள்கையே காரணமாகும்.
3000February 29, 1992
சென்செக்ஸ் மூண்றாயிறம்புள்ளிகளை கடந்ததுஇதற்குஅப்போதைய நிதியமைச்சர்டாக்டர்மன்மோகன்சிங்கின்நிதியறிக்கையே (Finance budget)காரணமாகும்.
4000March 30, 1992
சென்செக்ஸ் நான்காயிரம்புள்ளிகளை கடந்து இறுதியில்4,091-ல் நிலைகொண்டது.இதற்கு ஹர்சாத் மேத்தா (Harshat Mehta) என்பவர் பங்குச்சந்தையில்செய்த தில்லுமுல்லுகளே (scam)காரணமாகும்.
5000October 8, 1999
சென்செக்ஸ் ஐந்தாயிரம்புள்ளிகளை கடந்ததுஇதற்குபி.ஜே.பி (BJP) கூட்டனி கட்சிகள்பாரளுமன்ற தேர்தலில் பெற்றவெற்றியே காரணம்.
6000February 11, 2000
தகவல் தொழில்நுட்ப துறையில்ஏற்ப்பட்ட புரட்சியின் காரணமாகசென்செக்ஸ் ஆறாயிரம்புள்ளிகளை கடந்து சாதனைபடைத்தது.
7000June 20, 2005
அம்பானி சகோதர்களிடையேஇருந்துவந்த சொத்துவிவகாரத்திற்கு சுமூக தீர்வுஏற்ப்பட்டதின் மூலமாகரிலையன்ஸ் (Reliance)குழுமத்தின் பங்குகள் நிறையலாபம் சம்பாதித்ததுஇதன்காரணமாக பங்குச்சந்தை முதன்முறையாக ஏழாயிரம்புள்ளிகளை கடந்தது.
8000September 8, 2005
அந்நிய முதலீடுகளின் (Foreigninvestments) காரணமாகபங்குச்சந்தை எட்டாயிரம்புள்ளிகளை கடந்தது.
9000November 28, 2005
பங்குச்சந்தை ஒன்பதாயிரம்புள்ளிகளை கடந்தது.
10,000February 6, 2006
பங்குச்சந்தை பத்தாயிரம்புள்ளிகளை கடந்தது சாதனைபடைத்தது.
11,000March 21, 2006
பங்குச்சந்தை பதிணொராயிரம்புள்ளிகளை கடந்தது சாதனைபடைத்தது.
12,000April 20, 2006
பங்குச்சந்தைபன்னிரெண்டாயிரம் புள்ளிகளைகடந்தது சாதனை படைத்தது.
13,000October 30, 2006
பங்குச்சந்தை பதிமூண்றாயிரம்புள்ளிகளை கடந்தது.
14,000December 5, 2006
பங்குச்சந்தை பதினாங்காயிரம்புள்ளிகளை கடந்தது.
15,000July 6, 2007
சரியாக ஏழு மாதங்களுக்கு பிறகுபங்குச்சந்தை பதினைந்தாயிரம்புள்ளிகளை கடந்தது.
16,000,September 19, 2007
பங்குச்சந்தை பதினாறாயிரம்புள்ளிகளை கடந்தது.இக்காலக்கட்டதில் பங்குச்சந்தைசீரான வளர்ச்சியை கண்டது.
17,000,September 26, 2007
பங்குச்சந்தை மற்றுமொறுமைல்கல்லான பதினேழாயிரம்புள்ளிகளை கடந்தது.
18,000October 09, 2007
ஐக்கிய முற்போக்குகூட்டனிக்கும் (UPA – United Progressive Allaiance)இடதுசாரிகளுக்கும் (Left parties)இடையே ஏற்ப்பட்ட சுமூகமானஒப்பந்தத்தின் விளைவாகஇடைத்தேர்தலுக்குமுற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.இதன் காரணமாக பங்குச்சந்தைபதினெட்டாயிரம் புள்ளிகளைகடந்தது.
19,000October 15, 2007
பங்குச்சந்தைபத்தொண்பதாயிரம் புள்ளிகளைகடந்தது.
20,000October 29, 2007
பங்குச்சந்தை சாதனைபுள்ளிகளான இருபதாயிரத்தைதொட்டது.
21,000January 8, 2008
FII (Foreign Institutional Investor)முதலீடுகளின் காரணமாகசென்செக்ஸ் இருபத்து ஓராயிரம்புள்ளிகளை கடந்தது.
15,200June 13, 2008
சர்வதேச சந்தையில் கச்சா (Oil)எண்னை விலை உயர்வுகாரணமாகபணவீக்க உயர்வு(Inflationஅதைத்தொடர்ந்துஅத்தியாவசி பொருட்களின்விலையேற்றம் போன்றவற்றால்சென்செக்ஸ் பதினைந்தாயிரத்துஇருநூறு புள்ளிகளுக்கு சரிந்தது.
14,220June 25, 2008
ரிசர்வ் வங்கி (Reserver Bank ofIndiaபணயிருப்பு விகிதத்தைஉயர்த்தியதின் விளைவாகசென்செக்ஸ் மேலும் சரிந்துபதினாங்காயிரத்துஇருநூற்றியிருபத்து இருபதில்நிலைகொண்டது.

Post a Comment Blogger

  1. Hi everyone are you looking for a professional binary, forex and Bitcoin broker/manager who will guide and help manage your trade and help you earn meaningful profits all within seven days contact Mr Barry Silbert now for your investment plan. For he has helped me to earn 10,250 USD just with a little investment capital and with the aid of his trading software system that brings forth good trading signals i was able to trade and cash out on time and am still trading with him, if you need his assistance on how to recover your lost investment in bitcoin/binary Contact him now on whatsaap +447508298691. or contact him on his email address Email: Barrysilbert540 @ gmail.com. [WITH MR BARRY I BELIEVE THERE ARE STILL GOOD INDIVIDUALS WHO STILL HAVE GOOD INTENTION TO OTHERS. ONCE AGAIN THANKS MR BARRY.]

    ReplyDelete

 
Top